கற்பகவனம்

இயற்கையில் முதலீடு இனிமையான வாழ்வு

Image
கற்பகவனம் ஆனது இயற்கையில் முதலீடு இனிமையான வாழ்வு எனும் தொனிப்பொருளில் இயங்கி வருகின்றது . பல்வேறான செயற்பாடுகள் ஊடாக தனது தொனிப்பொருளை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

  • கற்பகவனத்தின் செயற்பாடுகள்.
  • கற்பகவனம் 1 - இயக்கச்சி
  • கற்பகவனம் 2 - எழுதுமட்டுவாழ்
  • பண்ணைத் தங்ககம்
  • இயற்கைப் பண்ணை
  • விவசாய உற்பத்திகள்
  • விவசாயக் கல்வி

சகோதர நிறுவனங்கள்

எங்களுடன் சேருங்கள்