குறுகிய விளக்கம்
எழுதுமட்டுவாழ் கற்பகவனம் 2இல் அமைந்துள்ள இயற்கை விவசாய பண்ணையில் மரக்கறிகள் மற்றும் பழங்களை கொள்வனவுசெய்வோர் நேரடியாக மரங்களில் இருந்தே பறித்துக்கொள்ளலாம்.
இயற்கைப் பண்ணை Organic Farm