குறுகிய விளக்கம்
எழுதுமட்டுவாழ் கற்பகவனம் 2இல் அமைந்துள்ள பண்ணை தங்ககத்தில் காணி உரிமையாளர்கள் இலவசமாகவும் ஏனையோர் கட்டணம் செலுத்தியும் தங்கலாம்.
பண்ணைத் தங்ககம் FARM STAY
எழுதுமட்டுவாழ் கற்பகவனம் 2இல் அமைந்துள்ள பண்ணை தங்ககத்தில் காணி உரிமையாளர்கள் இலவசமாகவும் ஏனையோர் கட்டணம் செலுத்தியும் தங்கலாம்.
4 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட இந்த பண்ணைத்தங்ககம் இயற்கை முறையில் பராமரிக்கப்பட்டுவரும் 160 ஏக்கர் பண்ணையின் நடுவில் அமைந்துள்ளது.