குறுகிய விளக்கம்
எமது பாரம்பரிய சமையல் அறையில் நீங்களே சமைத்து உண்டு மகிழலாம்.
சமையல்
பாரம்பரிய முறையில் அமைக்கப்பட்ட சமையல் அறை எமது விருந்தினர்களுக்காக அமைக்கப்பட்டுள்ளது.
விறகு அடுப்பு, மட்பாண்டங்கள் போன்ற வசதிகளுடன் கூடிய எமது சமையல் அறையினை விருந்தினர்கள் முற்பதிவு செய்துகொண்டால் அவர்கள் எமது பண்ணைத்தங்கத்திற்கு வரும்பொழுது தாங்களே சமைத்து உண்டு மகிழலாம்.