உணவகம்

எமது பண்ணைத்தங்ககத்திற்கு வருகைதருவோரிற்கும் தங்குவோரிற்கும் வாய்க்கு ருசியான சைவ, அசைவ உணவுகள் தயாரித்து வழங்கப்படும்

எமது இயற்கை விவசாய பண்ணையில் விளைந்த நஞ்சில்லா மரக்கறிகள், பண்ணையில் வளரும் ஊர்க்கோழி முட்டை, இறைச்சி ஆகியவற்றினை கொண்டு சமையல் செய்யப்படுகிறது.