குறுகிய விளக்கம்

கற்பகவனத்தின் இரண்டாவது செயற்திட்டம். எழுதுமட்டிவாழில் 160 ஏக்கர் நில அளவுடையது. தென்னை, தேக்கு, கஜு மற்றும் மாமரங்கள் பயிரிடப்பட்டுள்ளது.

கற்பகவனம் 2 எழுதுமட்டுவாழ்

கற்பகவனத்தின் இரண்டாவது செயற்திட்டம். எழுதுமட்டிவாழில் 160 ஏக்கர் நில அளவுடையது. தென்னை, தேக்கு, கஜு மற்றும் மாமரங்கள் பயிரிடப்பட்டுள்ளது.

 5 வருர்டங்கள் இயற்கை வழியில் பராமரிப்பு  செய்து கொடுக்கப்படும்.

 1 ஏக்கர் - 16 பரப்பு 
  •  40 தென்னை 
  •  40 - 60 தேக்கு 
  • 10 - 15 மாமரம்
  • 20 கஜூ மரம் 
  • கல் இருக்கை  01 தொகுதி 
  • சுற்று முட்கம்பி வேலி படலையுடன்
 2 ஏக்கர் - 32 பரப்பு 
  •  80 தென்னை 
  •  80 - 90 தேக்கு 
  • 20 - 30 மாமரம்
  • 40 கஜூ மரம் 
  • கல் இருக்கை  01 தொகுதி 
  • சுற்று முட்கம்பி வேலி படலையுடன்