குறுகிய விளக்கம்
காணி கொள்வனவு செய்யும் அனைவரும் பராமரிப்புக்காலத்தில் பயன்படுத்தக்கூடியதான பொதுவான பல வசதிகள் அமைந்துள்ளன.
பொதுவான வசதிகள்
காணி கொள்வனவு செய்யும் அனைவரும் பராமரிப்புக்காலத்தில் பயன்படுத்தக்கூடியதான பொதுவான பல வசதிகள் அமைந்துள்ளன.
- பொது விடுதி - காணி உரிமையாளர்கள் இலவசமாக தங்கும் வசதி
- இயற்கை மரக்கறிகள் நேரடியாக தோடடத்தில் சென்று பறிக்கும் வசதி
- சிறுவர் பூங்கா
- உணவகம்
- மாநாட்டு மண்டபம் (விரைவில்)
- நீச்சல் தடாகம் (விரைவில்)
- விளையாட்டுத்திடல்
- நடைப்பயிற்சிக்கான பாதை
- மீன்பிடிக் குளம் (வேலை நடைபெறுகிறது)
- பழமரத் தோட்டம் (வேலை நடைபெறுகிறது)
- மூலிகைத் தோட் டம் (வேலை நடைபெறுகிறது)