முகப்பு

எழுதுமட்டுவாழ் கற்பகவனம் 2இல் அமைந்துள்ளத பண்ணை தங்ககத்தில் காணி உரிமையாளர்கள் இலவசமாகவும் ஏனையோர் கட்டணம் செலுத்தியும் தங்கலாம்.


4 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட இந்த பண்ணைத்தங்ககம் இயற்கை முறையில் பராமரிக்கப்பட்டுவரும் 160 ஏக்கர் பண்ணையின் நடுவில் அமைந்துள்ளது.