தங்ககம்

அமைதியான சூழலில் இயற்கையை இரசிக்கக்கூடியதான அறைகள் கொண்டதாக கற்பகவனம் பண்ணைத்தங்ககம் அமைந்துள்ளது. 


அனைத்து அறைகளும் இணைந்த குளியலறை, குளிரூட்டி மற்றும் தனியான வராண்டா ஆகியவற்றுடன் அமைந்துள்ளது