நிறுவனங்கள்
கற்பகவனத்தின் முதலாவது செயற்திட்டம். இயக்கச்சியில் 52 1/2 ஏக்கர் நில அளவுடையது. தென்னை, தேக்கு, கஜு மற்றும் மாமரங்கள் பயிரிடப்பட்டுள்ளது.
கற்பகவனத்தின் இரண்டாவது செயற்திட்டம். எழுதுமட்டிவாழில் 160 ஏக்கர் நில அளவுடையது. தென்னை, தேக்கு, கஜு மற்றும் மாமரங்கள் பயிரிடப்பட்டுள்ளது.
எழுதுமட்டுவாழ் கற்பகவனம் 2இல் அமைந்துள்ள பண்ணை தங்ககத்தில் காணி உரிமையாளர்கள் இலவசமாகவும் ஏனையோர் கட்டணம் செலுத்தியும் தங்கலாம்.
எழுதுமட்டுவாழ் கற்பகவனம் 2இல் அமைந்துள்ள இயற்கை விவசாய பண்ணையில் மரக்கறிகள் மற்றும் பழங்களை கொள்வனவுசெய்வோர் நேரடியாக மரங்களில் இருந்தே பறித்துக்கொள்ளலாம்.
இயற்கை விவசாயத்திற்கு தேவையான விதைகள், நாற்றுக்கள், பயிர் ஊக்கிகள்,பூச்சி விரட்டிகள் போன்றவற்றினை உற்பத்திசெய்து நேரடியாகவும் முகவர்கள் ஊடாகவும் விற்பனைசெய்யப்படுகிறது.
இயற்கை விவசாயம் தொடர்பான வெளியீடுகள், கள பயிற்சிகள் மற்றும் பகுதிநேர, முழுநேர மாணவர்களுக்கான வகுப்புகள்
No videos found for இயற்கைப் பண்ணை Organic Farm.